கூகிள் chrome பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல வசதியை தந்திருக்கிறது கூகிள்.நாம் கூகிள் chromeயில் நிறைய விண்டோ திறந்து வைத்திருப்போம். நாம் தவறாக ஒரு விண்டோவை மூடினால் ,நாம் பார்த்து கொண்டிருந்த அனைத்து தளங்களும் close ஆகி விடும். இதனை இப்பொழுது மிக எளிதாக தடுக்கலாம். கூகிள் Extension மூலம் இதை எளிதாக செய்யலாம். எப்படி
என்று ,விவரங்கள் கீழே
கீழே தந்துள்ள லிங்க் சென்று Extensionயை கூகிள் chrome மூலமாக Install செய்து கொள்ளுங்கள்
Install செய்தவுடன் வேலை முடிந்தது.இனிமேல் நீங்கள் நிறைய விண்டோ ஓபன் செய்து வைத்து,தவறுதலாக ஒரு விண்டோவை மூடி விட்டால்,ஒரு சின்ன popupbox மேலே உள்ளது போல் தோன்றும். நீங்கள் Cancel செய்து கொள்ளலாம்.இந்த பயனுள்ள முறையை நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்.
Thanks for the useful info!!!
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDeleteநன்றி மதிசுதா ..உங்களது வருகைக்கு நன்றி
ReplyDeleteநன்றி மதுரை பாண்டி
ReplyDelete