Facebook பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும். Facebook யில் நமக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள், அதில் சிலருக்கு மட்டும் உங்களது "Status Message" தெரியாமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ,உங்களது Status Messageயை "Hide" செய்து கொள்ளும் வசதி Facebook யில் உள்ளது.
1. நீங்கள் உங்கள் Status Message யை டைப் செய்தவுடன் அதன் பக்கத்தில் உள்ளகிளிக் செய்யுங்கள் .
2.கீழே உள்ளது போல அதில் "Customize" கிளிக் செய்யுங்கள்.
3.Customize கிளிக் செய்தவுடன் ஒரு "Popup window" வரும்,அதில் "Hide this From" தலைப்புக்கு கீழ்,நீங்கள் யாருக்கு இந்த Status Message தெரிய வேண்டாம் என்று நினைகிறீர்களோ அவர்கள் பெயர்களை தந்து விடுங்கள்.
4.நீங்கள் உங்களது Facebook profile லில் Friends -Edit Friends- Create a List கிளிக் செய்து அதில் நீங்கள் Friend list தயாரித்து,அந்த List யை நீங்கள் மேலே உள்ளது போல் தந்தால்,அந்த List யில் உள்ளவர்கள் உங்களது Status Message யை பார்க்க முடியாது.
Nice.,
ReplyDeleteஅருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeletewww.classiindia.com Best Free Classifieds Websites
ReplyDeleteIndian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com