Mail-checker
பயன்பாடு : கூகிள் Chrome பயன்படுத்துபவர்கள்,நீங்கள் படிக்காத ஈமெயில்களை உங்களின் Chrome Toolbar ரிலிருந்து எளிதாக திறந்து படிக்கலாம்.
Mail checker (கிளிக் செய்யவும்)

Adblock
பயன்பாடு : இந்த Extension மூலம் chrome யில் வரும் தேவை இல்லாத விளம்பரங்களை நீங்கள் தடுக்க முடியும்
Adblock (கிளிக் செய்யவும்)

Facebook Photo zoom
பயன்பாடு : இந்த Extension மூலம் உங்கள் Facebook கணக்கில் உள்ள படங்களை எளிதாக Zoom செய்து பார்த்து கொள்ளலாம்.நீங்கள் உங்கள் Mouse யை அந்த படங்கள் மேல் வைத்தால் போதும்.
Facebook photozoom (கிளிக் செய்யவும்)

Thanks.,
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html