3

உலக கோப்பையை கையில் ஏந்த தயாராக இருங்க சச்சின் - இதோ !!!!!!

"உலக கோப்பையை கையில்    ஏந்த தயாராக   இருங்க சச்சின்" -   நான் வெள்ளிக்கிழமை        எழுதுன    பதிவு    தலைப்பு     இது.....    இதோ நம்ம சச்சின் கையில   உலககோப்பை.   இதற்காகதான்     ஒவ்வொரு இந்தியனும் 28 ஆண்டுகள்  காத்திருந்தனர். தோனி அடித்த  அந்த சிக்ஸர் .......உண்மைலேயே   அது "இமாலய        சிக்ஸர்" தான். "Well   done  Dhoni and Boys"


1983 --- 2011 இந்த இரண்டு ஆண்டுகளும் ஒரே மாதிரியான நாட்குறிப்பை  பெற்றுள்ளது   என்பது ஆச்சரியமான ஓற்றுமை. 

Do you like this story?

3 comments

Feeds

Blogger Widgets