நாம் ஜிமெயில் பயன்படுத்தும்போது நமக்கு வரும் ஈமெயில் முகவரிகள், அல்லது நாம் அனுப்பும் ஈமெயில் முகவரிகள் ,தானாகவே நம்முடைய "Addressbook"கில் பதிவாகிவிடும் .நமக்கு தேவையான முகவரிகள் பதிவானால் நமக்கு நல்லது தான்,ஆனால் நமக்கு தேவை இல்லாத முகவரிகள் நம்முடைய Address bookகில் பதிவாகி நிறைய நமக்கு தேவை இல்லாத Contacts வந்து Contacts Listயை நிரப்பி விடும் .இப்படி இல்லாமல் நமக்கு தேவையான முகவரி மட்டும் நாம் Save செய்து கொள்ளும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது... ரொம்ப எளிது...கீழே உள்ளது போல செய்யுங்கள்.
ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings கிளிக் செய்து I'll add Contacts Myself யை "Enable" செய்து விடுங்கள் வேலை முடிந்தது.இனிமேல் தானாக உங்களுக்கு வரும் தேவை இல்லாத ஈமெயில் முகவரிகள் உங்கள் Contacts சில் save ஆகாது.
No comments