InternetExplorer 9 புதிதாக வெளிவந்துள்ளது.அடுத்து அடுத்து புதிதாக Version வெளிவர காரணம், பழைய versionயில் உள்ள குறைகளை மேம்படுத்தி, அடுத்த Versionயில் வெளியிடுவார்கள்.அதே போல IE9 யில் இருக்கும் ஒரு புதிய பயனுள்ள வசதி நாம் ஒரு வலைதளத்திற்கு சென்றால் அந்த வலைத்தளம் எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரிந்துகொள்ள IE9 யில் முடியும்.SmartScreen Filter மூலமாக இதனை IE9யில் தெரிந்துகொள்ளலாம். எப்படி என்று பாப்போம்.
முதலில் IE9 சென்று Tools ---- safety ----- check on websities கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Smartscreen அந்த வலைதளத்தை Test செய்து எதவாது Threat,virus இருக்கிறதாஎன்று காண்பிக்கும்.அந்த தளத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று Smartscreen Filter Report வந்தாலும், உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Tool ----Safety----Report Unsafe Website கிளிக் செய்து பார்த்தால், அதில் நீங்கள் ஏதாவது Threat, Virus இருந்தால் அறிந்து கொள்ள முடியும்.நீங்கள் அந்த தளத்தை தவிர்த்து விடுவது நல்லது.
நன்றாக உள்ளது
ReplyDelete