0

அழகான Resume தயாரிக்க ஒரு சூப்பர் வலைத்தளம்.நாம் வாங்க போகும்  வேலைக்கு  முதல் "Visitingcard" நம்முடைய Resume.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு எப்படி Resume தயாரிப்பது என்பதில் நிறைய சந்தேகம் இருக்கும்.கீழே தரப்பட்டுள்ள  வலைத்தளம் மூலம்    நமக்கு தேவையான அழகான விண்ணப்பத்தை  மிக  எளிதில்    தயாரித்துக்கொள்ளலாம்.வேலை தேடுபவர்களுக்கு இந்த தளம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுக்கு தேவையான தகவல்களை தந்துவிட்டால் இந்த தளமே உங்களுக்கு அழகான Resume தயாரித்து தந்துவிடும்.STEP 1 :   http://pdfcv.com/  (இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்)STEP2 :                                         


                         வலது ஓரத்தில் இருக்கும் CREATE CV கிளிக் செய்யுங்கள்.


STEP 3: Register செய்ய வேண்டாம்.Facebook,gmail கணக்கு மூலம் உள்ளே நுழையலாம்.


                                        


STEP 4 :


             உங்களின் தகவல்கள் தரவும்.

வேலை முடிந்தது,உங்களுக்கு  எந்த Template பிடித்ததோ அந்த Template தந்து DownloadCV கிளிக் செய்தால், அழகான Resume உங்களுக்கு ரெடி. பயன்படுத்திகொள்ளுங்கள்.உண்மையாகவே  Resume தயாரிக்க எளிதான ஒரு சூப்பர் தளம்.உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds

Blogger Widgets