3

Recycle binலிருந்து டெலிட் செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது ???







நாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக DELETE செய்து விடுவோம்.பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை DELETE செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பது?ஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.



கீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.

                                                                 Recuva



கீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன்  வரும்.   இப்படி   வந்தால்   உங்களது  கோப்பை(File)  திரும்ப  எடுக்க முடியும்  என்று  அர்த்தம். பிறகு   வலது  ஓரம் இருக்கும்  Recover கிளிக் செய்தால் உங்களது  கோப்பு  திரும்ப  கிடைத்துவிடும்.



பின்லிருந்து டெலிட் செய்யப்படும் கோப்புகள் ஒரு தற்காலிகமான இடத்தில் சேமிக்கப்பட்டு  பின்பு முழுவதுமாக அழிக்கப்படும்.இந்த இடத்திலிருந்து RECUVA கோப்புகளை உங்களுக்கு பெற்று தருகிறது.

Do you like this story?

3 comments

  1. நல்ல தகவல்


    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator