இரவு படுக்க போகும்முன் உங்க பக்கத்துல பாட்டில்ல கொஞ்சம் (250 ml)தண்ணீர் வைச்சுகிட்டு படுங்க.காலையில் தூங்கி எழுந்தவுடன் அந்த தண்ணீர முடிந்தவரை குடிச்சுட்டு பின்பு உங்கள் வேலையை துவக்குங்கள்.தண்ணீர் குடித்து ஒரு மணிநேரம் முடிந்து,  உங்கள காலை உணவை சாப்புடுங்க.டி,காபி குடிக்கலாம்.முதல் நாள் கண்டிப்பாக 250 ML தண்ணீர் (1/4) லிட்டர் குடிக்க முடியாது. சில பேருக்கு வாந்தி கூட வரலாம்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவை அதிகபடுத்துங்கள்.
 முதல் பத்து நாள் முடிந்தவரை குடிச்சுட்டு வைச்சுருங்க.இந்த அளவு குடிக்கணும்ன்னு இல்லாம, முடிந்த வரை குடித்தால் போதும்.அடுத்த பத்து நாள் கொஞ்சம் அதிகபடுத்துங்கள். இப்படியே ஒரு மாத்தில் தினம் காலையில் 1 லிட்டர் குடிக்க துவங்குங்கள்.இதற்க்கு பெயர் தான் ஜப்பானில்  "WaterTherapy". ஜப்பானில் இது மிக வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது   .அவர்கள் சுறுசுறுப்புக்கு, அவர்கள்  முகத்தில் தவழும் ஒரு வகையான அமைதிக்கும் இந்த வாட்டர் தெரபிதான் காரணமாம். இந்தியாவிலும் இது வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதில்லை என்று ஒரு ஆய்வு சொல்கிறது.




சரி இப்படி தினம் தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன????

Headache



Bodyache


Heart system diseases


Digestive system diseases


Arthiritis


Fast heart beat


Epilepsy


Fatness


Bronchitis


Asthma


TB


Kidney and urine diseases


vomitting Gastritis


Diarrhea


piles


Diabetis


All eye diseases


Menstrual disorders


Throat diseases

மேலே குறிப்பிட்ட எந்த நோய்களும் உங்களுக்கு வராமல் தடுகிறது இந்த Water Therapy.(நோய்களை தமிழ் படுத்தவில்லை).

Water Therapyயின் மூலம்  உயர் ரத்த அழுத்தம் 30 நாட்களிலும் ,சர்க்கரை நோய் 30 நாட்களிலும்,TB 90 நாட்களிலும் ஒரு கட்டுக்குள் வருகிறது என்று ஆய்வு சொல்கிறது. நமது தோல் சம்மந்தமான நோய்கள் வராமலும் நமது தோலை அதிக பொலிவுடனும் இருக்க செய்கிறது.எல்லாவற்றிக்கும் மேலாக உங்களை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருகிறது. தண்ணீர் தானே முயற்சி செய்து பாருங்களேன்.

Do you like this story?

2 comments

  1. நல்ல ஒரு பதிவு. நானும் இனிமேல் முயற்சிக்கிறேன் நன்பரே. நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator