நாம் Outlook ஈமெயில் படிக்கும்போது ஒரே நேரத்தில் பல திரைகளை (விண்டோ)திறந்து வைத்து செயல்பட முடியும்.அதேபோல் ஒரு வசதியை ஜிமெயிலில் கூகிள் "Chrome" பயன்படுத்துபவர்களுக்கு தருகிறார்கள்.நீங்கள் செய்ய வேண்டியது ஒன்னும் இல்லை,கூகிள் Chrome மூலமாக ஜிமெயில்
திறந்து, கீழே படத்தில் இருப்பதை போல இந்த Icon கிளிக் செய்தால்,ஒரே நேரத்தில் பல விண்டோவை உங்களால் பயன்படுத்த முடியும்.இந்த வசதி இதற்கு முன்பு ஜிமெயிலில் இல்லை.
அதேபோல் மெயின் விண்டோவை நீங்கள் மூடிவிட்டால் அனைத்து திரைகளும் close ஆகிவிடும்.கவனம் தேவை.ஜிமெயிலில் பல திரை தேவைபடுவோர் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
அறிமுகத்திற்கு நன்றி நண்பரே :)
ReplyDeleteநன்றி சாய்....
ReplyDeleteநல்ல சேதி நன்றி மாப்ள!
ReplyDelete^^^^^^
ReplyDeleteThanks vikki.
oh cool
ReplyDeleteREGARDS,
GONZALEZ
http://funny-indian-pics.blogspot.com
@மாணவன்
ReplyDeleteநன்றி மாணவன்... நான் எழுதும் அனைத்து பதிவுகளிலும் உங்கள் comment இருக்கும் நன்றி.