5

நமது ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் எப்படி தெரிந்துகொள்வது ???நாம் வைத்திருக்கும் ஜிமெயில் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினாலோ அல்லது  நமக்கு  தெரியாமல்     “BadActivity " நடந்திருந்தாலோ நமக்கு இதுவரை தெரியாமல் இருந்து வந்தது. ஜிமெயில்தான் நாம் இப்பொழுது அதிகம் பயன்படுத்துகிறோம்.நமது வங்கி கணக்க்குகள் பற்றிய விவரங்கள், பல " Confidential Informations " நமது கணக்கில் வைத்திருப்போம், இப்படி இருக்கும்போது கண்டிப்பாக நமது கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். நம் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினால் நாம் எப்படி தெரிந்து கொள்வது????
உங்க ஜிமெயில் கணக்கை திறந்து   Inbox  கீழே பார்த்தால், கீழே உள்ள படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.
DETAILS கிளிக் செய்யவும்.


Alert preferance - Change - கிளிக் செய்யவும்.

(நீங்கள் கடைசியாக பயன்படுத்திய நாள்,Browser,Location இங்கு பார்த்துகொள்ளலாம் )


Show an alert for unusual activity - Select  செய்யவும்.


வேலை  முடிந்தது, அடுத்த  தடவை   யாரவது உங்க கணக்கை பயன்படுத்தினால் கீழே உள்ளது  போல உங்க ஜிமெயில் கணக்கில்  வரும் .


  
இப்படி உங்கள் கணக்கை வேறொருவர் பயன்படுத்தினது தெரிய வந்தால் உங்கள் Password மாற்றி விடுங்கள்.உங்கள் கணக்கு பாதுகாப்பாக இருக்கும்.

Do you like this story?

5 comments

 1. உபயோகமான பதிவு உடனே ஆக்டிவேட் செய்துவிட்டேன்.
  ரைட்டு! ஆஜர்!,,,,

  இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

  ReplyDelete
 2. சூப்பர் நண்பா

  ReplyDelete

Feeds

Blogger Widgets