2

உங்கள் கணினியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகாக்க



நாம் பயன்படுத்தும் கணினியில் தினம் நிறைய தகவல்களை சேகரித்து வைப்போம்.நீங்கள் சேமித்து வைக்கும் தகவல்கள்    "RAM(Random Access memory)"யில்தான் இருக்கும். பின்னர் உங்களுக்கு தேவையானபொழுது RAMயில்   இருந்து     தகவல்களை   உங்கள்  கணினி  பெற்று  தரும்.  ஆனால் இப்பொழுது  இருக்கும்    பெரும்பாலான  "Operating systems ",Hard diskகில் இருக்கும்
VirtualMemoryயைதான் உங்கள் தகவல்களை சேமிபதற்கு எடுத்துகொள்கிறது. இப்படி  RAMமில்   சேமிக்காமல்   HardDiskகில்  உங்கள் தகவல்களை சேமிபதற்கு பெயர்  "SWAPPING". இந்த  Entire processசுக்கு "PAGING" என்று பெயர்
.
நாம் இங்கு கொஞ்சம்  ஜாக்கிரதையாக இருக்கு வேண்டும், நீங்கள் தினம் பல  SoftwarePrograms  பயன்படுத்துவீங்க, நீங்கள் சேமிக்கும்  Confidential Informations, Passwords எல்லாம் இந்த Virtual Memoryயில் SAVE ஆகி இருந்தால் அது அவ்வளவு பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது.உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் ஈமெயில் கணக்குக்கு செல்லும் போது சில சமயம் தானாகவே Password  வந்து விடும்,நீங்கள் கவனித்து  இருக்கலாம்,இது மாதிரி பல, இது ஒரு உதாரணம் தான்.அதனை தடுக்க என்ன பண்ணலாம்,  நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள்  கணினியை ShutDown செய்யும் பொழுது Virtual Memoryயில்  Save ஆகிருக்கும் தகவல்களை தானாக Delete செய்யும் படி செய்ய முடியும், இதனால் உங்கள கணினி வேகமும் கூடும் மற்றும் உங்கள தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும்.

எப்படி செய்வது :


  START ----> PROGRAMS ---> CONTROL PANEL----> ADMINISTRATIVE TOOLS  சென்று விடுங்கள்.





பிறகு-Local Security policy ----> Local Policies--->Security Options கிளிக் செய்யவும்











பிறகு Shut down : Clear Virtual Memory  "ENABLE" செய்து விடுங்கள் .










Enable செய்து Apply பட்டன் கிளிக் செய்து விட்டால், இனிமேல் ஒவ்வொரு முறையும் நீங்கள் Shut down செய்யும் பொழுது உங்களது தகவல்கள் தானாக Delete ஆகி,கணினியும் திறன் பட செயல் படும்.

Do you like this story?

2 comments

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator