4

இலவச Software Downloadகளுக்கு மூன்று முக்கிய தளங்கள்


இன்டர்நெட் பயன்பாட்டில் நாம் அதிகம் விரும்புவது நிறைய இலவச சாப்ட்வேர் தரவிறக்கம் தான்.(Free Software Downloads). நமக்கு நிறைய சாப்ட்வேர்கள் தேவைப்படும். நாம் ஒன்று   ஒன்றாக தேடி பிடித்து நமக்கு
தேவையான  சாப்ட்வேர்களை  தரவிறக்கம்   செய்ய   நமக்கு சற்று சிரமமாக  இருக்கும். நாம் விரும்பும்  அனைத்து சாப்ட்வேர்களும் (OperatingSystems, Games ,Mobile, Desktop Utilities, Browsers,widgets... )  என்று ஒரே இடத்தில் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைபவர்களுக்கு இருக்கிறது மூன்று பயனுள்ள தளங்கள்.இந்த தளங்களில் நமக்கு தேவையான அனைத்து சாப்ட்வேர்களும் ஒரே இடத்தில் கிடைகின்றன.பெரும்பாலும் இலவசமாக கிடைக்கும் இந்த தளத்தில் இருபது எல்லாமே தான் என்பதும் நமக்கு பயன் அளிக்கும் செய்தி.

 
 
 

                                                                  Link : Best software
                                                                    Link : Complete FREEஇந்த மூன்று தளங்களுக்கும் சென்று உங்களுக்கு தேவையான  சாப்ட்வேர்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.

Do you like this story?

4 comments

  1. very usefull...Thanks for Sharing...

    ReplyDelete
  2. பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete

Feeds

Blogger Widgets