2

"SIGN OUT"செய்யாமல் வேறு கணக்கில் உள்ள ஈமெயில்களை GMAILலில் படிக்க

நீங்கள்  இரண்டு  மூன்று  ஜிமெயில்  கணக்கு  வைச்சுருகீங்க,ஒன்னு  உங்களோட , மற்றது  உங்கள்  வேலைக்காக    என்று  வைத்து கொள்வோம்.  ஒரு  கணக்குக்குள்  நுழைந்து " Sign out    "  செய்யாமல் மற்ற கணக்குக்குள் சென்று அந்த கணக்கின் இன்பாக்ஸ் ஈமெயில்களை படிக்க முடிந்தால்  எவ்வளவு  இருக்கும்.  இனிமேல்  அப்படி  படிக்க முடியும் என்றால் நம்புவீர்களா." Email delegation  "என்று  ஜிமெயில்  அறிமுக படுத்திருக்கும் முறைப்படி  நீங்கள் அப்படி படிக்க முடியும்.வாங்க எப்படி என்று பாப்போம்.


நீங்கள் வைத்திருக்கும் Secondary Email  Accountக்குள் (நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது கணக்கு) நுழைந்து Mail Settings –> Accounts –> Grant Access to your account -Add another Account -சென்று அங்கு நீங்கள் வைத்திருக்கும் Personal Account ஈமெயில் முகவரியை தந்து விடுங்கள். உங்களது Personal Account ஈமெயில் முகவரிக்கு ஒரு Confirmation email வரும்.அதனை Accept  செய்து விடுங்கள் வேலை முடிந்தது.இதே போல் பல ஈமெயில் முகவரிகளை நீங்கள் இணைத்து கொள்ள முடியும்.இப்பொழுது உங்களது மெயின் ஈமெயில் கணக்குள் நுழைந்தால் இடது ஓரம் இருக்கும் "Switch account" மூலம் நீங்கள் Sign out செய்யாமல் பல ஈமெயில் கணக்குக்குள் நுழைந்து ஈமெயில்களை படிக்க முடியும். 

Do you like this story?

2 comments

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator