1

தேவையான FILEகளை எளிதில் ONLINEனில் மாற்ற

சில சமயம் நமக்கு ஒரு குறிப்பிட்ட File format தேவை படலாம்.நாம் எப்படி நாம் வைத்திருக்கும் Fileகளை நமக்கு தேவையான File Formatட்டுகளில் மாற்றுவது.
எளிதாக செய்யலாம்.


இந்த             http://www.online-convert.com/      வலைத்தளத்திற்கு சென்று நமக்கு தேவையான File Formatட்டுகளை தேர்வு  செய்து கொள்ளலாம்.
முதலில் எந்த CONVERTORS வேண்டுமோ அதை கிளிக் செய்து  "GO" கிளிக் செய்யுங்கள் .
தனியாக இரு விண்டோ ஓபன் ஆகும்.அங்கு சென்று உங்கள் FILEகளை UPLOAD செய்து மாற்றி கொள்ளுங்கள்Do you like this story?

1 comment

Feeds

Blogger Widgets