4

ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி - CUSTOM GOOGLE THEMES


நாம் தற்போது பயன்படுத்திகொண்டிருக்கும் ஜிமெயிலில் புதிதாக நமக்கு தேவைப்பட்ட படங்களை இப்பொழுது தீமாக வைத்து கொள்ளும் வசதியை கூகிள் அறிமுகபடுத்திருக்கிறது .முன்பு கூகிள்  தந்த பின்னணி படங்களை மட்டும்தான் தீமாக வைத்துகொள்ள முடியும்.


STEPS :

ஜிமெயில் சென்று கியர் ஐகான் (GEAR ICON)  கிளிக் செய்து பின்பு தீம்(THEME) கிளிக் செய்தால் புதிதாக இரண்டு ஐகான்,CUSTOM THEMES கீழ்  வந்திருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.(DARK/LIGHT)எந்த பகுதி வேண்டுமோ அதை கிளிக் செய்து இடது ஓரம் இருக்கும் "UPLOAD PHOTOS"மூலம் உங்களுக்கு தேவையான படங்களை ஜிமெயில் தீமாக வைத்துகொள்ளலாம்.

                     
           GMAIL  -------  GEAR ICON ----------THEMES -----CUSTOM THEMES -DARK/LIGHT


                                     



Do you like this story?

4 comments

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator