நாம் Internet explorer பயன்படுத்தும்போது பல சமயங்களில் Back பட்டன் சரியாக வேலை செய்யாது.இதற்கு ஒரு எளிதான தீர்வு சொல்லும் பதிவுதான் இது.
Internet explorer திறந்து - Tools - Internet options சென்று விடுங்கள்.
பிறகு Advanced tab கிளிக் செய்து Reset பட்டன் கிளிக் செய்யவும்.

நீங்கள் Reset பட்டன் கிளிக் செய்தவுடன் கீழே உள்ளது போல் ஒரு சின்ன Popup பாக்ஸ் வரும்,அதிலும் Reset பட்டன் கிளிக் செய்துவிடுங்கள்.தேவைப்பட்டால் Delete personal settings கிளிக் செய்து Reset பட்டன் கிளிக் செய்யுங்கள்.அப்படி செய்தால் உங்களது அனைத்து இன்டர்நெட் தகவல்களும் Delete ஆகிவிடும்.
.

உங்கள் கணினியை Restart செய்து Internet explorer பயன்படுத்தினால் Back பட்டன் வேலை செய்யும். கொஞ்சம் பணி சுமையினால் சற்று இடைவெளிவிட்டு ஒரு பதிவு.இந்த பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைகிறேன்.
thanks brother
ReplyDeleteThanks..!
Deletegood information
ReplyDeleteThanks..
DeleteTamil Kumar
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete