ஏசரின் ஐகோனியா w3 (ICONIA W3) டேப்லெட் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை.சந்தையின் நிலவும் கடும் போட்டி காரணமாக ஏசர் சென்ற மாதம் தனது புதிய டேப்லட்டை அறிமுகபடுத்தியது.இதன் பெயர் "Iconia W4 "இந்த அறிமுகத்தின் மூலம் லெனோவா,டெல் போன்ற நிறுவனங்களுக்கு ஏசர் நல்ல போட்டியை தந்துள்ளது.
ஐகோனியா w4 அம்சங்கள்.
திரை திறன் : 1,280 x 800
IPS.(w3 விட திரைதிறன் பன்மடங்கு அதிகம்)
தொடுதிரை : 170 டிகிரி (தெளிவாக
படங்களை பார்க்கலாம்).
எடை : 0.4KG (w3 - 0.5KG)
(ஆப்பிள் டேப்லெட்டோடு ஒப்பிட்டால் இதன் எடை சற்று அதிகம்.)
கேமரா : முகப்பு : 5MP
Backshooter , பின்பு 2MP(W3 – முகப்பு 2MP பின்பு : 2MP )
ப்ராசசர் : Bay Trail processor 1.8GHZ
ராம் : 2GB RAM
பேட்டரி : 10 மணிநேரம் (பயன்பாடுகளுக்கு
தகுந்த மாதிரி)
சாப்ட்வேர் : WINDOWS 8.1
உள்அடக்கம் : MIROSOCFT
OFFICE HOME/STUDENT EDITION.
ஸ்லாட் : Micro-USB,
micro-HDMI ,MicroSD
அறிமுகம் : அக்டோபர் 2013
மாடல், விலை : 32GB, இந்திய விலை
: ரூ 21,000*
64GB,இந்திய விலை : ரூ 24,000*
புதிதாக அறிமுகம் ஆகிருப்பதால்
இதன் பயன்பாடுகள் பற்றி தெரிய மேலும் சில மாதங்கள் ஆகலாம்.ஆனால் கையடக்க குளிகை கணினி
குறைந்த விலையில் வாங்க நினைபவர்களுக்கு ஐகோனியா நல்ல தேர்வாக அமையும்.
Hi Nice post...
ReplyDeleteThanks...
Delete