2

ஏசரின் புதிய அறிமுகம் (Acer iconia w4 tablet)






ஏசரின் ஐகோனியா w3 (ICONIA W3) டேப்லெட் எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகவில்லை.சந்தையின் நிலவும் கடும் போட்டி காரணமாக  ஏசர் சென்ற மாதம்  தனது புதிய  டேப்லட்டை அறிமுகபடுத்தியது.இதன் பெயர் "Iconia W4 "இந்த அறிமுகத்தின் மூலம் லெனோவா,டெல் போன்ற நிறுவனங்களுக்கு ஏசர் நல்ல போட்டியை தந்துள்ளது.இந்தியாவில் கையடக்க கணினிகள் வேகமாக பிரபலமடைந்து வரும் இச்சமயத்தில் எசரின் இந்த புது வரவு அறிமுகமாகிறது.ஏசறும் இந்தியாவில் நல்ல சந்தை மதிப்பு வைத்திருப்பதால் இதன் அறிமுகம் கணினி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று நம்பலாம்.




ஐகோனியா w4 அம்சங்கள்.


திரை திறன் : 1,280 x 800 IPS.(w3 விட திரைதிறன் பன்மடங்கு  அதிகம்)
                       
தொடுதிரை : 170 டிகிரி (தெளிவாக படங்களை பார்க்கலாம்).

எடை : 0.4KG  (w3 - 0.5KG)  (ஆப்பிள் டேப்லெட்டோடு ஒப்பிட்டால் இதன் எடை சற்று அதிகம்.)

கேமரா : முகப்பு : 5MP Backshooter , பின்பு 2MP(W3 – முகப்பு 2MP பின்பு : 2MP )

ப்ராசசர்   : Bay Trail processor 1.8GHZ

ராம்  : 2GB RAM

பேட்டரி : 10 மணிநேரம் (பயன்பாடுகளுக்கு தகுந்த மாதிரி)

சாப்ட்வேர் : WINDOWS 8.1

உள்அடக்கம் : MIROSOCFT OFFICE HOME/STUDENT EDITION.

ஸ்லாட் : Micro-USB, micro-HDMI ,MicroSD 

அறிமுகம் : அக்டோபர் 2013











மாடல், விலை :  32GB, இந்திய விலை : ரூ 21,000*
                 64GB,இந்திய விலை : ரூ 24,000*





புதிதாக அறிமுகம் ஆகிருப்பதால் இதன் பயன்பாடுகள் பற்றி தெரிய மேலும் சில மாதங்கள் ஆகலாம்.ஆனால் கையடக்க குளிகை கணினி குறைந்த விலையில் வாங்க நினைபவர்களுக்கு ஐகோனியா நல்ல தேர்வாக அமையும்.


Do you like this story?

2 comments

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator