2

ஐரோப்பிய நாடுகளில் பயன்படும் ஒரு நல்ல பயண தளம். - Wanderioஐரோப்பிய கண்டம் பல நாடுகளை உள்ளடிக்கியது.அதே போல அதில் இருக்கும் பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக இருக்கிறது.ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நாடுகளில் ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு செல்ல விரும்புபவர்களுக்கு கீழே தரப்பட்டுள்ள தளம் மிக பயனுள்ளதாக இருக்கும்.இந்த தளம் மூலம் நீங்கள் விரும்பும் நாடுகளுக்கு செல்ல எந்த தடத்தை பயன்படுத்தலாம்,எந்த தடம்
குறைந்த தொலைவினை உடையது, குறைந்த பயண நேரம்,ஆகும் செலவு போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.புதிதாக சென்று அங்கு வசிபவர்களுக்கு நல்ல பயனுள்ள தளமாக இருக்கும். விமான ,ரயில்,பேருந்து  பயண சீட்டுகளை இந்த தளம் மூலம் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.இந்த தளம் வேகமாக வளர்ந்து வருவதால்,மற்ற கண்டங்களுக்கும் இதன் சேவையை விரிவுபடுத்த எண்ணியுள்ளனர்.இப்பொழுது ஐரோப்பாவில் இருக்கும் நண்பர்கள் பயன்படுத்தி பாருங்கள்.

                
                   தளம் :  wanderio
ஐரோப்பாவில் உள்ள  நாடுகளுக்கு எப்படி செல்லலாம் என்று உங்கள் பயணத்தை இந்த தளம் மூலம் எளிதாக்கி கொள்ளலாம்.இந்த தளம் இத்தாலியிலிருந்து செயல்படுகிறது.

Do you like this story?

2 comments

 1. புதிய தகவலுக்கு நன்றி...

  நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

  தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

  விளக்கம் :

  http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ....நன்றிகள்.

   Delete

Feeds

Blogger Widgets