1

ஜிமெயில் விண்டோ பயனுள்ள டிப் -GMAIL TIPSஇந்த பதிவு ஜிமெயில் பற்றியது.இப்பொழுது வந்திருக்கும் புதிய ஜிமெயில் "COMPOSE"வடிவம் மூலம் ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகும்.ஆனால் இந்த சிறிய விண்டோ பலருக்கு பிடிக்கவில்லை.எப்பொழுதும் ஓபன்
பண்ணும்போது பெரிய விண்டோ ஓபன் செய்ய "COMPOSE'கிளிக் செய்து வலது ஓரத்தில் இருக்கும் "DROPDOWN ARROW"கிளிக் தேர்வு செய்து "DEFAULT TO FULL-SCREEN "தேர்வு செய்து கொள்ளுங்கள்.பலருக்கு இது தெரிந்திருக்கலாம்.தெரியாதவர்கள் இப்படி செய்து கொள்ளுங்கள்.மற்றுமொரு நல்ல பதிவில் சந்திக்கிறேன். .

Do you like this story?

1 comment

  1. இனி தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete

Feeds

Blogger Widgets