4

சிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு

சிறி - ஐபோன்ஐபோன் பயனர்களுக்கு  சிறி ஒரு சிறந்த மென்பொருள் .அதன் பயன்பாடுகளை கீழே உள்ள படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.முதலில் சிறியை எப்படி இயக்குவது என்பதை காணலாம்.
மேலே இருப்பதுபோல் ஐபோனில் சிறியை இயக்கிகொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை சிறியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


உங்களுக்கு தேவையான நாளில் உங்களை நியாபகபடுத்த 


உங்களுக்கு ஒரு உதவியாளர் இருப்பதைப்போல சிறி இயங்கும் .....நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.....


Do you like this story?

4 comments

Feeds

Blogger Widgets