இன்று நாம் பார்க்க போகும் பதிவு அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் பற்றியது.நாம் வைத்திருக்கும் அன்ட்ராயிட் ஸ்மார்ட்போன்களில் நாம் அதிகம் ஆப்ஸ்(Apps) பயன்படுத்துவோம் (தோராயாமாக 26 ஆப்ஸ் ஒரு மாதத்திற்கு பயன்படுத்துறோம்-ஒரு அறிக்கை)
நாம் நிறைய ஆப்சை ஆசைப்பட்டு டவுன்லோட் பண்ணிருந்தாலும் நாளடைவில் சில ஆப்சை பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம்.நாம் வைத்திருக்கும் ஆப்ஸ்களில் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை கண்டறிந்து அதனை நமது ஹோம் ஸ்க்ரீனில் அழகாக காட்டும் சில ஆப்ஸ்கள் அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் உள்ளது.
கீழே இருக்கும் ஆப்சை நிறுவி அதனை செயல்படுத்தி கொள்ளுங்கள்.ஒரு மாதம் கழித்து நீங்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களை விடுத்து தேவை இல்லாத ஆப்ஸ்களை டெலிட் செய்து விடுங்கள்.
எளிதானது பயன்படுத்த, நிறுவி பயன்பெற்றுக்கொளுங்கள்.
No comments