நாம் வைத்திருக்கும் வலைதளங்களுக்கு பல்வேறு புள்ளியல் வலைத்தளங்கள் Analytics Report தருகிறது .அதுபோல் கீழே தந்துள்ள வலைத்தளத்திற்கு சென்றால் நம்முடைய வலைதளங்களில் உள்ள பதிவுகள் சமுக வலைதளங்களில் (Facebook,twitter, Google+) எத்தனை
நாம் தற்போது பயன்படுத்திகொண்டிருக்கும் ஜிமெயிலில் புதிதாக நமக்கு தேவைப்பட்ட படங்களை இப்பொழுது தீமாக வைத்து கொள்ளும் வசதியை கூகிள் அறிமுகபடுத்திருக்கிறது .முன்பு கூகிள் தந்த பின்னணி படங்களை மட்டும்தான் தீமாக வைத்துகொள்ள முடியும்.
நாம் ஜிமெயில் பயன்படுத்தும்போது நமக்கு வரும் ஈமெயில் முகவரிகள், அல்லது நாம் அனுப்பும் ஈமெயில் முகவரிகள் ,தானாகவே நம்முடைய "Addressbook"கில் பதிவாகிவிடும் .நமக்கு தேவையான முகவரிகள் பதிவானால் நமக்கு நல்லது தான்,ஆனால் நமக்கு தேவை இல்லாத முகவரிகள் நம்முடைய Address bookகில் பதிவாகி நிறைய நமக்கு தேவை இல்லாத Contacts வந்து Contacts Listயை நிரப்பி விடும் .இப்படி இல்லாமல் நமக்கு தேவையான முகவரி மட்டும் நாம் Save செய்து கொள்ளும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது... ரொம்ப எளிது...கீழே உள்ளது போல செய்யுங்கள்.












