நாம் வைத்திருக்கும் வலைதளங்களுக்கு பல்வேறு புள்ளியல் வலைத்தளங்கள் Analytics Report தருகிறது .அதுபோல் கீழே தந்துள்ள வலைத்தளத்திற்கு சென்றால் நம்முடைய வலைதளங்களில் உள்ள பதிவுகள் சமுக வலைதளங்களில் (Facebook,twitter, Google+) எத்தனை
முறை பகிரப்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிய முடியும்.கீழே தந்துள்ள வலைதளத்திற்கு சென்று உங்களது வலைதளத்தின் முகவரியை தந்தால் உங்களின் பதிவு எத்தனை முறை சமுக தளங்களில் பகிரப்பட்டுள்ளது என்பது தெளிவாக ஒரு ரிப்போர்ட் வந்து விடும்.நீங்களும் பயன்படுத்திபாருங்கள்.

thanks please add to your blog friend connect(followers)
ReplyDeleteDone Thalaivaa...
Deletenantraaka ullathu nanbaa
ReplyDeletecome to my site www.suncnns.com
இதோ வரன் ....
Deleteநல்ல பயனுல் பதிவு
ReplyDeleteநன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Thanks....
Deleteமிகவும் பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி...
ReplyDelete