இந்த பதிவு Airtel வாடிக்கையாளர்களுக்கு.,


அவசரமாக ஒருவருக்கு போன் செய்ய வேண்டும்,


ஆனால் உங்கள் மொபைல் கணக்கில் பணம் இல்லை.மெசேஜ் அனுப்பவும் முடியவில்லை.பக்கத்திலும் ரீ சார்ஜ் செய்யும் கடைகள் இல்லை..இதுமாதிரி

Read more »


தமிழ் வலை உலகம் ஆரோக்கியமா வளர்ந்து வருகிறது,நிறைய புதிய பதிவர்கள்  வருகிறார்கள், எல்லோருக்கும் தன் வலைப்பூவை அழகாக மற்றவர்களுக்கு  காண்பிக்க  வேண்டும்  என்று  ஆசை இருக்கும்.இந்த பதிவில், நம்முடைய Blogger  Titleலை Animated முறையில் Browse tab யில் எப்படி காண்பிக்க முடியும் என்று பார்போம்.எளிதாக செய்யலாம்

Read more »



நம்ம எல்லோரும் நிறைய Hitcounterநம்ம தளத்துல பயன் படுத்திருப்போம். சில Hitcounter களால் நம்ம தளம் Load ஆகுற நேரம் அதிகம் ஆகும். அதுனால சில நாட்களுக்கு முன்பு பிளாக்கர் நம்ம தளத்தின் ஹிட்டுகளை  பற்றி  அறிய Blogger Statistics என்று Hitcounter களை அறிமுகபடுதினாங்க.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதே போல் popular posts widget ம்,blogger தராங்க.அந்த இரண்டு WIDGETகளையும் நம் தளத்தில் எப்படி இணைப்பது என்று பார்போம்.

Read more »

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator