நாம் வைத்திருக்கும் வலைதளங்களுக்கு பல்வேறு புள்ளியல் வலைத்தளங்கள் Analytics Report தருகிறது .அதுபோல் கீழே தந்துள்ள வலைத்தளத்திற்கு சென்றால் நம்முடைய வலைதளங்களில் உள்ள பதிவுகள் சமுக வலைதளங்களில் (Facebook,twitter, Google+) எத்தனை
நம்ம எல்லோரும் நிறைய Hitcounterநம்ம தளத்துல பயன் படுத்திருப்போம். சில Hitcounter களால் நம்ம தளம் Load ஆகுற நேரம் அதிகம் ஆகும். அதுனால சில நாட்களுக்கு முன்பு பிளாக்கர் நம்ம தளத்தின் ஹிட்டுகளை பற்றி அறிய Blogger Statistics என்று Hitcounter களை அறிமுகபடுதினாங்க.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதே போல் popular posts widget ம்,blogger தராங்க.அந்த இரண்டு WIDGETகளையும் நம் தளத்தில் எப்படி இணைப்பது என்று பார்போம்.












