4

நம்ம தமிழ் தாங்க கூகுள்ல கில்லி........இங்க பாருங்க ...ஆமாங்க உலகத்துல லட்சக்கணக்கான மொழிகள் இருக்கு.....கோடிகணக்கான வார்த்தைகள் இருக்கு.....ஆனா சும்மா கில்லி மாதிரி தமிழ் முதல் இடத்துல இருக்குங்க, எதுலன்னு கேக்குறிங்களா?? . .....கூகிள் தான் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தபடும் தேடுபொறி.அதுல உலகத்துலே அதிகம் பேர் தேடின வார்த்த நம்ம தமிழ் தாங்க.கூகிள் வெளியிட்ட தகவல் படி உலகத்துலயே அதிகம் பேர் கூகிள் தேடல்ல பயன் படுத்தின வார்த்த தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த தேடல்கள்.....இந்த வெற்றில நாம ஒருவொருக்கும் பங்கு கண்டிபா உண்டு....நாமளும் கண்டிபா ஏதாவது ஒரு தடவ தமிழ்னு கூகிள் தேடுபோரில தேடி இருப்போம்ல........ஆக இங்கயும் நாம தான் கில்லின்னு நிருபிச்சாச்சு.....கீழே இருக்க video பாருங்க....அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்......மறக்காம கிட்டிபுல்லு சின்னத்தில் ஒட்டு போட்ருங்க

Do you like this story?

4 comments

  1. தலைவா சூப்பர் மேட்டரு.. ரொம்ப பெருமையா இருக்கு...

    ReplyDelete
  2. tamilan enaaa sumaava tigers la

    ReplyDelete
  3. [b]எட்டுத்திக்கும் எங்கள் தமிழ் மொழி!!! அருமை அண்ணா [:D]

    ReplyDelete

Feeds

Blogger Widgets