0

உலகத்தில் மிக குறைந்த விலை லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

உலகத்தில் மிக குறைந்த விலை லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. IIT மாணவர்களின் கண்டுபிடிப்பான இதை வெளியிட்டு பேசிய கபில் சிபல்,இந்தியா தகவல் தொழிநுட்ப வளர்ச்சியில் அடுத்த அடிக்கு முன்னேறியுள்ளது என்று கூறினார்.குறிப்பாக மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட இதன் அடக்க விலை தற்போது விற்கப்படும் மிதிவண்டியை விட குறைவு.(35 முதல் 48 அமெரிக்க டாலர்.. Motherboard,chip,processing, connectivity உட்பட).1600 முதல் 2300 வரை இந்திய ரூபாயின் மதிப்பில்.

  • Internet Browsers,pdf வசதிகள் உள்ளது. 
  • Linux operating system உள்ள இந்த லேப்டாப் 2011 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வரும். 
  • Solar power மூலமாகவும் இயங்கும்.

 

 

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator