கீழே இருக்குற மாதிரி
.
Step 1 :Right click செய்து இந்த தளத்துக்கு போயிருங்க http://www.stardock.com/products/fences/
Step 2 : Free download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 3 : Free download கிளிக் செய்தால் அடுத்த பேஜ் ஓபன் ஆகும்,அதில் Free கீழே இருக்கும் Download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 4 : அந்த File யை உங்கள் கம்ப்யூட்டர் Desktop யில் save செய்தால் "Fence" icon வந்துருக்கும். அதை Install செய்து விடுங்கள் .(அதன் File size 9.0 MB).
Step 5 :பிறகு அதற்கு பக்கத்தில் "Customize fence icon" ஓபன் செய்யுங்கள்.
Step 6 : Open Fence settings கிளிக் செய்தால்,வாழை இலையில் அழகாக தெரியுற fence செய்து கொள்ளலாம்.
Step 7 : இப்பொழுது உங்கள் Desktopக்கு வந்து Mouse வைத்து RIGHT CLICK செய்து Drag பண்ணுங்கள் Fence வந்துவிடும்.அதில் கீழே Name a fence வந்துவிடும்.உங்களுக்கு தேவையான கோப்புகளை தேவையானது போல் அழகாக வைத்து கொள்ளலாம்.டெஸ்க்டாபில் Double click செய்தால் எல்லா கோப்புகளும் மறைந்து விடும்,திரும்பவும் Double click செய்தால் வந்து விடும்.
No comments