2

விகடன்.காமில் என் வலைப்பதிவு அனைவருக்கும் நன்றி.


ஒரு சின்ன பகிர்வு.என்னோட வலைப்பூ விகடன்.காம்  குட் ப்ளாக்ஸ் பிரிவில் இரண்டு நாள் முன்பு பகிரப்பட்டது.தமிழ் வலைப்பூ வைத்திருபவர்களுக்கு விகடன் வரவேற்பறை,விகடன்.காம் குட் ப்ளாக்ஸ் பிரிவில் தன்னோட வலைப்பூ வரவேண்டும் என்ற ஆசை இருக்கும்.மேலும்  நம்முடைய  வலைப்பதிவு முதல் முறையாக விகடன்.காமில் வரும்போது எல்லோருக்கும் சொல்ல முடியாத ஒரு சந்தோஷம்,எப்டினா நீண்ட நேரம் நின்று கொண்டு வந்த பயணிக்கு ஜன்னல் சீட் கிடைத்த மாதிரி.நான் அந்த மன  நிலையில்தான்  இப்ப  இருக்கன்.நீங்கள்  ஒட்டு போட்டு பதிவை இன்ட்லி,TAMIL10 போன்ற திரட்டிகளில் முதல் பக்கத்திற்கு கொண்டு வந்ததால்தான் விகடன் வரை போய் சேர்ந்தது.ஒட்டு போட்டு,பதிவை படித்த அனைவருக்கும் நன்றி.முக்கியமா விகடனுக்கு நன்றி Next Meet பண்றன்.


இடம் பெற்ற வலை பதிவு:

கம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை அழகாக ஒழுங்கு படுத்த

விகடன் லிங்க் :

Do you like this story?

2 comments

  1. சகா, இதைப் பார்த்து நானும் என் டெஸ்க்டாப்பை அழகாக்கினேன்.. அன்றே கமெண்ட் போட நினைத்து மறந்துவிட்டேன். நன்றி

    ReplyDelete
  2. நன்றி கார்க்கி.

    ReplyDelete

Feeds

Blogger Widgets