0

உங்கள் Desktop யில் Gmail Notifier எளிதாக கொண்டு வரநம்மில்  பல பேர்  Gmailலில்  Mail Account வைச்சுருப்போம்.Gmailலின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் கூடிகொண்டே வருகிறது.இண்டர்நெட்டை பொறுத்தவரை கூகிள் ராஜ்ஜியம் தான்.யாஹூ மெயிலில் Mail Notification என்று இருக்கும் , பயனுள்ள அந்த வசதிப்படி தங்களுக்கு யாஹூ மெயிலில் வரும் மெயில்கள் Computer Desktopக்கு Update வரும். தினம் நிறைய ஈமெயில் வரும்  நண்பர்களுக்கு இந்த வசதி நல்ல பயனுள்ளதாக இருக்கும்.தேவையான ஈமெயில் வரும்போது மட்டும் உள்ளே சென்று படிக்கலாம்.அதேபோல் ஜிமெயில் வைத்திருபவர்கள் செய்ய முடியாதா?கண்டிப்பாக முடியும்

எப்படி செய்யலாம் என்று பார்போம்.


1.Right click செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்  "Google Notifier"Download email notifier கிளிக் செய்து அதை உங்கள் Desktop யில் Save செய்து கொள்ளுங்கள்.

மேலே படத்தில் உள்ளது போல்  Icon உங்கள் Desktop யில் வரும்.அதை கிளிக் செய்து INSTALL செய்து கொள்ளுங்கள்.
Install செய்யும் போது மேலே உள்ளது போல் செய்யவும்.

Install முடிந்தவுடன் மேலே உள்ளது போல் விண்டோ வரும்,அதில் எந்த Gmail முகவரிக்கு உங்களுக்கு மெயில் update வரவேண்டுமோ அங்கே        Username,Password தந்து விடுங்கள்.                            

படத்தில் உள்ளது போல் வந்துவிடும் .உங்கள் Gmail update ரெடி.


இந்த icon யை Right click செய்து உங்களுக்கு தேவையானதை(Tell me again,Inbox)தேர்வு செய்து கொள்ளுங்கள்.Tell me again கிளிக் செய்தால் கடைசியாக வந்த Mail update வரும்.

Do you like this story?

No comments

Leave a Reply

Feeds

Blogger Widgets