3

முதல் YOUTUBE வீடியோ

Chad Hurley, Steve Chen and Jawed Karim மூன்று பேரும்  சேர்ந்து உருவாக்கிய தளம் தான் WWW.YOUTUBE.COM.வீடியோ உலகில் பெரிய புரட்சிய உண்டு பண்ண போகுதுன்னு அப்பொழுது அவர்களுக்கு தெரியாது.Youtube வெளியான ஆண்டு February 15,2005.(Feb 14,2005 யில் Register செய்து அடுத்த நாள் பயன்பாட்டுக்கு வந்தது.)October 2006 யில் Youtubeயை 1.65 பில்லியன் டாலர் கொடுத்து Google வாங்கியது.
அதன் பின்னர் தான் Youtubeயின் வளர்ச்சி சும்மா ஜெட் வேகத்தில் உயர்ந்துச்சுன்னு சொல்லலாம் .இப்பொழுது வீடியோ கேமரா,இன்டர்நெட் இருந்தால் போதும் நீங்கள் எடுத்த வீடியோவை YOUTUBE யில் Upload செய்து  பலரும்   பார்ப்பது  போல்  செய்யலாம். YOUTUBE வந்து வீடியோ உலகில் ஏற்படுத்திய  தாக்கத்தை   தொடர்ந்து  நிறைய வீடியோ வெப்சைட்கள் உருவானாலும் YOUTUBEயின் வளர்ச்சியை தடுக்க முடியவில்லை என்பது தாங்க நிஜம்.நாம எல்லோரும் நிறைய YOUTUBEவீடியோ பாத்ருபோம், ஆனா  கீழ  இருக்கிறது  தாங்க  முதல்  முதல   YOUTUBE யில் வெளியான வீடியோ.இந்த தளத்தை உருவாக்கியவரில் ஒருவர் Jawed Karim உள்ள காட்சி April 23, 2005 வெளியானது.இந்த வீடியோக்கு பெயர் "ME AT THE  Z00"

Chad hurley

Steve chen

Jawed karim
                                                             

Do you like this story?

3 comments

  1. அப்படியா செய்தி...?
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. வலைப்பூ வந்து கருத்து தெரிவித்ததற்கு நன்றி கருணாகரசு.

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator