6

உலகில் Top 50 தேடுபொறிகளில் உங்கள் தளத்தை நிமிடத்தில் இணைக்க



வலைப்பூ வைச்ருகவங்கவங்களுக்கான பதிவு இது. நமக்கு நம் வலைப்பூவை நிறைய வாசகர்கள் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.அதனால் Google போன்ற தேடுபொறியில் நம் தளத்தை இணைதிருப்போம்.அதேபோல் நாம எல்லோரும் நம்ம வலைப்பூ Google.com,Yahoo search யில் மட்டும் தான் அநேகம் பேர் தேடுவார்கள் என்று நெனச்சுட்டு இருப்போம்.அது 29சதவிதம் தாங்க உண்மை.ஆமாங்க உலக அளவுல Google பயன்படுத்ரவங்க 29 சதவிதம் தான்.அப்டின்னா 71சதவிதம் பேர் வேறு தேடுபொறிகளை பயன்படுத்துகிறார்கள்.

தமிழ் வலைப்பூக்களை அதிகம் Googleலில்தான் தேடுவார்கள் என்றாலும்,சீனா போன்ற நாடுகளில் Googleலை தடை பண்ணிருக்காங்க.சில நாடுகளில் வேறு தேடுபொறி பயன்படுத்தலாம்.அது போன்ற சூழ்நிலையில் உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும்  Top 50 தேடுபொறிகளில் மிக எளிதாக நம் வலைப்பூவை இணைத்து வாசகர்களை சென்றடைய செய்யலாம்.வாங்க எப்டின்னு பார்போம்..




Step 1 :  Right  கிளிக் செய்து   http://freewebsubmission.com/ open பண்ணிருங்க.



Step 2 :

                                கீழே scroll பண்ணி இந்த இடத்துக்கு வாங்க


இந்த இடத்துல உங்களுடைய பெயர்,ஈமெயில் முகவரி(ஈமெயில் முகவரி
  முக்கியம்  அதற்கு தான்  Verification linkஅனுப்புவார்கள்),போன் நம்பர் தந்துடுங்க.




சரியாக உங்கள் செய்திகளை தந்தால் படத்தில் உள்ளது போல் வரும்.



Step 3 : உங்களின் ஈமெயில் முகவரிக்கு Verification code அனுப்புவார்கள்.


நீங்கள் தந்துள்ள ஈமெயில் முகவரிக்கு சென்று  மெயில்லில் உள்ள Verification லிங்கை கிளிக் செய்தால் மேலே உள்ளது வரும்.

பிறகு "Subit your site" கிளிக் செய்யுங்கள்



அவ்வளவு தான் வேலை முடிந்தது ...உங்களின் வலைப்பூ  முகவரி அனைத்து Top 50 தேடுபொறிகளில் சேர்ந்து விடும்.இனிமே பாருங்க அஜித்,விஜய் வேணா flop தரலாம் உங்க வலைபூ Hit தான்.





Do you like this story?

6 comments

  1. நானும் ஒரு blogger உருவாக்கிய website வைத்துலேன் [www.stharsan.tk] இது எநக்கு மிகவும் உபயோகம் உள்ளது நன்றி. தமிழ்குமார் அண்ணா.

    ReplyDelete
  2. என் வலைபூவிற்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி தர்ஷன்.

    ReplyDelete
  3. really useful post this is.... THank u friend....

    ReplyDelete
  4. good information. very useful

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator