6

LINK WITHIN WIDGET யில் "You may also like"யை தமிழ் படுத்த

பிளாக்கர் வலைப்பூ உள்ளவர்களுக்கு "LINK WITHIN WIDGET"பத்தி நன்றாக தெரியும்.அதன் பயன்பாடு மிக அவசியம்,நம் தளத்திற்கு வரும் வாசகர்கள்,நம்முடைய பழைய பதிவுகளையும் படிப்தற்கு இந்த widget பயன்படுகிறது.அனால் அந்த widget யை இணைத்தவுடன் "You may also like" ன்னு ஆங்கிலத்துல வரும்,தமிழ் வலைப்பூ வைச்சுருக்கோம் அதையும் தமிழ் படுத்திருவோமே......எளிதாக செய்யலாம்


இங்க போயிருங்க


Design/Layout > Edit Html>Expand widgets
 
உங்கள் html code யில் Control F செய்து <head>டைப் செய்து அதற்கு கீழே இந்த Code யை Paste செய்யுங்கள்.

<script>linkwithin_text='YOUR TITLE TEXT HERE:'</script>


YOUR TITLE TEXT HERE என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான தலைப்பை தந்து விடுங்கள்.

.......................................................................................................

LINK WITHIN WIDGET யை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த widget மூலம் நம் பதிவுகளுக்கு கீழ் நம்முடைய பழைய பதிவுகளை,நம் வாசகர்கள் அறியும்படி செய்யலாம்.நம்முடைய பழைய பதிவுகள் Thumbnail படங்களாக தெரியும்.




இதனை இணைப்பதற்கு RIGHT CLICK செய்து  http://www.linkwithin.com/learn சென்று அங்கு உங்கள் பெயர்,வலைப்பூ முகவரி,எத்தனை பதிவுகள் வரவேண்டும் என்பதை தந்து "Get widget" தந்தால்,உங்கள் வலைப்பூவில் இணைந்து விடும்.



                 
                  






உங்கள் தளத்தில் இணைந்து விடும்,அதில் "You may also like"யை தமிழ் படுத்த மேலே உள்ளது போல் செய்யவும்.நீங்கள் உங்கள் வலைப்பூவில் READ MORE வைத்திருந்தாலும் பதிவு பக்கத்தில் தான் இந்த WIDGET தெரியும்.

Do you like this story?

6 comments

  1. அருமை.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. எனது பதிவில் உபயோகப்படுத்திவிட்டேன்.

    ReplyDelete
  3. வலைப்பூ வந்து கருத்து சொன்னதற்கு நன்றி வரதராஜலு .பூ ,உங்கள் வலைப்பூ பார்த்தேன் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றி வாத்தியார்.....

    ReplyDelete
  5. எங்கயோ பாத்தா மதிரி இருக்கே

    ReplyDelete
  6. மிக்க நன்றி தமிழ் குமார் . என் பதிவிலும் இணைத்துவிட்டேன்.

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator