5

உங்கள் கம்ப்யூட்டரில் "One click Shutdown" எளிதாக கொண்டு வர

நம்ம கம்ப்யூட்டரை Shutdown செய்ய ஒரு எளிய முறை.இப்பொழுது Start-programs-Shutdown என்று செய்வோம்.தவறுதலாக Shutdown செய்வதற்கு பதில் Restart, Logoff, sleep என்று கிளிக் செய்துவிடுவோம்.அவசரமாக Shutdown செய்யும்போதுதான் program install ஆகும்.இந்த    பிரச்சனையெல்லாம் இல்லாமல் உங்கள் Desktopயில்,ஒரு Icon வைத்து அதை கிளிக் செய்தாலே போதும்,உங்கள் computer shutdown ஆகிவிடும்.

எப்படி என்று பார்போம்...

1.உங்கள் Desktop Screen க்கு சென்று Right click செய்யுங்கள்.பிறகு New கிளிக் செய்து Folder ருக்கு கீழ் இருக்கும் Shortcut யை கிளிக் செய்யுங்கள்.







மேலே உள்ளது போல் Popup window வரும். அதில் கீழே உள்ள code யை copy செய்து அதில் paste செய்யுங்கள்.




                                                     SHUTDOWN -s -t 01
 
 
 
 







FINISH செய்யுங்கள்.உங்கள் Desktop யில் மேலே உள்ளது போல் Icon வந்து விடும்.
            
 வேலை முடிந்தது அதை கிளிக் செய்தால் உங்கள் கணினி Shutdown ஆகிவிடும்.shutdown க்கு பதில் OFF PANNU,POWER OFF என்று வித்யாசமாக வைத்து கொள்ளுங்கள்.மேலும் இப்படி shutdown செய்வது பாதுகாப்பானாதும் கூட.
 
தினம் நாம் START செய்து shutdown செய்து பழகிவிட்டதால்,நாம் அப்படி தான் செய்வோம்.கொஞ்சம் பழகி கொண்டால் இதுபோல் செய்யலாம்.

Do you like this story?

5 comments

  1. Dear கிட்டிபுல்லு,

    This is OK. But there is a kind of short cut key on the extreme right in the key board called "power" next to "sleep." Have you considered using that? It closes applications, logs off and shuts...the system in a normal way...

    ReplyDelete
  2. Hi ambi,

    To my knowledge,Only particular branded keyboards having Power button.For this situation this is helpful.Thanks for commenting Ambi.

    ReplyDelete
  3. yes....yes....done...

    as well as seen the "power" key

    both of you thanks...pon

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator