கூகிள் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு கூகிள் க்ரோம்(Googlechrome)மூலம் நிறைய வசதிகளை தருகிறது.அதை கொஞ்சம் என்னனு பார்போம்.பொதுவா நாம  InternetExplorer, firefox, opera என்று Browserகள் பயன்படுத்தும்போது நம்ம பாக்குற வலைத்தளங்கள் பற்றிய விவரங்கள் History,cookies என்று நம்முடைய கணினியில் பதிவாகும்.நாமும் ஒரு வாரம்,இரண்டு வாரம் இடைவெளியில் அதனை Deleteசெய்வோம்.அப்படி செய்தால் நம்முடைய இன்டர்நெட் வேகம் கொஞ்சம் அதிகரிக்கவும் செய்யும்.இப்பொழுது Googlechrome பயன்படுத்துபவர்களுக்கு கூகிள் Incognitio window என்று தருகிறது.அதன் படி அந்த விண்டோவை பயன்படுத்தினால்
 அதில் பார்க்கப்படும் வலைதள விவரங்கள் உங்கள் கணினியில் பதிவாகாது.நீங்களும் உங்கள் History யை Delete செய்ய வேண்டாம்.


Incognitio window

1. Google chrome சென்று வலது ஓரம் இருக்கும் கீழே படத்தில் இருபது போல இருக்கும் icon யை கிளிக் செய்தால் அதில் New Incognitio window வரும்.

                                                                      அல்லது


                                   keyboard யில் CTRL+SHIFT+N டைப் செய்யுங்கள்







இந்த விண்டோவை பயன்படுத்தினால் அதில் பார்க்கப்படும் வலைதள விவரங்கள் உங்கள்கணினியில் பதிவாகாது.நீங்களும் உங்கள் History யை Delete செய்ய வேண்டாம்.


Turn off lights
 2.நமக்கு டி.வி பார்க்கும்போது தெளிவாக தெரிவதற்காக அறையில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு பார்போம்.அதேபோல் நம்ம Youtube யில் வீடியோ பார்க்கும் போது கீழே இருக்கும் படத்தை போல லைட் ஆப் செய்து விட்டு பார்க்கலாம்.Google chrome யில் அதற்கு வசதி இருக்கிறது.





எப்படி என்று பார்போம்



1.Google chrome சென்று Turn off the lights இந்த தளத்திற்கு சென்று Turn off lights Install செய்து கொள்ளுங்கள்







                                
                 


 
                 Install செய்து கொள்ளுங்கள்,அது Google chrome யில் Install ஆகிவிடும்.
 
 





இப்பொழுது Youtube சென்று பார்த்தால் மேலே படத்தில் உள்ளது போல்       வலது புறத்தில் Bulb icon வந்திருக்கும்.அதுதான் உங்கள் Youtube தளத்திருக்கு
   On/off switch.


  வேலை முடிந்தது வேறு ஒரு நல்ல பதிவில் சந்திக்கிறேன்.

Do you like this story?

4 comments

  1. ^^^^^^^^
    நன்றி தலைவா.

    ReplyDelete
  2. அட்டகாசம்.ஃபயர்பாக்ஸ் பற்றிய நிறைய எழுதுகிறார்கள்.குரோம் பற்றிய தகவல்கள் குறைவு.

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator