நம்ம ஜிமெயில்,யாஹூ,ஹாட்மெயில் என்று பயன்படுத்தும்போது Username,password பயன்படுத்துவோம்.அடுத்த தடவை நம்ம அந்த கணக்குகளை பயன்படுத்தும் போது நம்முடைய Username,password அதில் பதிவாகிரும்,முதல் எழுத்தை தந்தால் நம்ம பெயர் வரும்,Enter click செய்தால் நம் Password வரும்,இது பாதுகாப்பான வழிமுறை இல்லை.நாம் வெளியில் அலுவலகம்,Browsing Center போன்ற இடங்களில் நாம் Internet பயன்படுத்தினால் அடுத்தவர் நம் கணக்குக்குள் நுழைய அதிகம் வாய்பிருக்கிறது.நாம் பயன்படுத்தும் Browser களில் நம்முடைய password பதிவாகாமல் பாத்து கொள்ளலாம்.எப்படி ??????
முதலில் Google chrome
Internet Explorer
Internet explorer சென்று Tools -Internet options
Yes கிளிக் செய்யுங்கள்.
Firefox
Firefox சென்று Tools-options
Security கிளிக் செய்யுங்கள்
Remember passwords for sities யில் டிக் இருந்தால் அதை எடுத்து விட்டு save செய்யுங்கள்
மிக அருமையான பதிவு..
ReplyDeleteஇந்த மாதிரி சொன்னா கேப்பம்மில்ல....
நன்றியும்...வாழ்த்துக்களும்....
மிக உபயோகமான தகவல் சொன்னீர்கள்
ReplyDeleteஅசத்திட்டீங்கப்பு ........
வாழ்த்துக்கள்.
வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.... இனிமே இப்படியே சொல்றன் நற்குணன்
ReplyDeleteவந்து கருத்து சொன்னதற்கு நன்றி Nizamudeen,அன்வாஸ் முஹம்மத்.
ReplyDeleteநன்றாக எழுதுகிறீர்கள். தொழில்நுட்பத்திற்கு தனியாக வலைப்பூ ஆரம்பித்து டாப் டென்னில் இடம் பெறுங்கள்.
ReplyDeleteநன்றி பிரபு,இந்த தளத்தையே கணினி செய்திகளுக்கு பயன் படுத்தலாம் என்று இருகிறேன்.
ReplyDeleteஎளிமையாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்
ReplyDeleteவானம்
echekisme [ithu vanthu excuesme nenga thaan englishla peasunna kovivhukureengalla athuthaan] [ha ha just kidding pa thappa eduththukkatheenga] ore technical pathiva irrukkea neenga nallavara? illeay kettavaraa?
ReplyDeleteநன்றி வினு...என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னதற்கு.சத்தியமா நல்லவன் தான் வினு...கொஞ்சம் தமிழ் மேலே ஆர்வம்.
ReplyDelete