மறுபடியும் ஒரு ஜிமெயில் பதிவு.நம்ம பயன்படுத்துற ஜிமெயிலில் நமக்கு "Attachment" வரும், அதை நாம் தரவிறக்கம் செய்ய, நாம் இப்போது பண்ற மாதிரி அதை கிளிக் செய்து, எங்கு Save பண்ண வேண்டுமோ அங்கு Save பண்ணுவோம்.அப்படி செய்யாமல் அந்த Attachmentகளை அப்படியே இழுத்து நமக்கு தேவையான இடத்தில் போட்டு கொள்ளலாம்.(Drag and Drop).ஆனால்
 ஒரு சின்ன விதிமுறை இது Googlechromeயில் மட்டும் தான் இப்பொழுது வேலை செய்கிறது.கூடிய விரைவில் எல்லா Browserளையும் வேலை செய்யும் என்று என்று கூகிள் சொல்லுகிறது ..

கீழே படங்களை பாருங்கள்.


அந்த Attachment யில் உங்கள் Mouse யை வைத்தல் மேலே படத்தில் உள்ளது போல் ("Click to view or drag to your desktop to save")என்று வரும்.அதை Drag செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.


அதேபோல் நீங்கள் Googlechrome அல்லது MozillaFirefox3.6 பயன்படுத்தினால்  நீங்கள் உங்கள் கணினியிலிருந்து Fileகளை நேராக உங்கள் இமெயிலில் இழுத்து போட்டு கொள்ளலாம்.(Drag and Drop).


 •  இங்கு சென்று Google Chrome டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.Do you like this story?

5 comments

 1. உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்,
  வாழ்த்துக்கள் தோழர்,


  பதிவுகளை periyarl.com பதிவு செய்தால் இன்னும் பலர் காண வசதியாக இருக்கும்


  நன்றி

  ReplyDelete
 2. பயனுள்ள இடுகை.
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. இணைத்து விட்டேன் பெரியார்முத்து.நன்றி தோழர்.

  ReplyDelete
 4. நன்றி அபுல் பசர்.

  ReplyDelete
 5. மிகவும் அருமை!
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete

Feeds

Blogger Widgets