Google chrome யின் அசுர வளர்ச்சிக்கு காரணம் அவர்கள் தரும் Extensions ம் தான்.வேவ்வேறு பயன்பாட்டுக்கு தகுந்த மாதிரி அவர்கள் Extension தருவார்கள்.எனக்கு பிடித்த மற்றும் நமக்கு பயன் படும் ஒரு Extension கீழே இருக்குற YouTube Thumbs Chrome Extension.இந்த Extensionயை நீங்கள் install செய்த பிறகு நீங்கள் பாக்க விரும்பும் Youtube வீடியோ மேல் உங்கள் Cursorயை
வைத்தால் போதும் அந்த வீடியோயோவின் குட்டி Trailorஓடும். நீங்கள் பார்க்க விரும்பும் உங்களுக்கு தேவையான வீடியோவை இதன் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்கள் Google chrome Browser யில் அது டவுன்லோட் ஆகிவிடும்.உங்களுக்கு பிடித்த Youtube வீடியோ மேல் cursor யை வைத்து பாருங்கள்.
.......................................
உங்களுக்கு தேவையான Google Chrome Themes .
இங்கு சென்று உங்களுக்கு தேவையான Google chrome themes டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
இது போல் உங்கள் Browser மேல் வரும்.
நீங்கள் இந்த Icon(Home) சென்றால் Theme மாறி இருக்காது.முதல் Google search பக்கம் எப்பொழுதும் போல தான் இருக்கும்.
அதற்கு பக்கத்தில் உள்ள இந்த + யை கிளிக் செய்து பாருங்கள்.
மாறியிருக்கும்.உங்களுக்கு தேவையான Theme வைத்து கொள்ளலாம் .
நான் அப்பீட் ஆகிகிறன்......
Good Info Bro...
ReplyDelete^^^^^^
ReplyDeleteநன்றி தலைவா
Nice cut
ReplyDelete