நம்முடைய Google search தொடக்க பக்கத்தில் நாம் அதிகம் பயன்படுத்தபடும் தளத்திற்கு போக வேண்டுமானால் Bookmark செய்து வைத்து போக வேண்டும். நிறைய தளத்தை Bookmark செய்து வைத்தால் நேரம் அதிகமாகும்,கீழே உள்ளது போல் நாம் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்களை நம் Google தொடக்க பக்கத்தில் முன்னாடி எடுத்து வைத்து அங்கிருந்து அந்த அந்த தளங்களுக்கு போகும் ஒரு சூப்பர் வசதி பற்றி கீழே பாருங்கள்.
RIGHT CLICK செய்து இந்த தளத்திற்கு kadaza செல்லுங்கள்.
இடது ஓரம் இருக்கும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது உங்கள் தொடக்க பக்கமாக இந்த பக்கம் மாறிவிடும். |
Customize லிங்கை கிளிக் செய்தால் கீழே உள்ளது போல் window வரும். |
இங்குள்ள Edit கிளிக் செய்து நமக்கு தேவையான தளத்தை search தந்து எடுத்துகொள்ளலாம். முடிந்ததும் Finished click here கிளிக் செய்து விடுங்கள் |
நமக்கு தேவையான தளம் இல்லை என்றால் cant find site ur looking for கிளிக் செய்து உங்கள விவரம், தேவையான தளம் தந்து send பண்ணினால், உங்களுக்கு தேவையான தளத்தை 3 நாட்களுக்குள் இணைத்து விடுவார்கள். |
இங்கே கிளிக் செய்தால் bing,youtube என்று search செய்து கொள்ளலாம். மேலே வலது ஓரம் இருக்கும் Change Background கிளிக் செய்து தேவையான Background மாற்றி கொள்ளுங்கள். |
இடது பக்கம் இருக்கும் Linkயை கிளிக் செய்து பாருங்கள்,அந்த அந்த பிரிவுகள் சமந்தப்பட்ட தளங்கள் உங்கள் Google தொடக்க பக்கத்தில் வரும்.
பயன்படும் தளம் நீங்களும் இந்த தளத்தை உங்கள் Google தொடக்க பக்கமாக இந்த தளத்தை வைத்து கொள்ளுங்கள்.
நல்ல பயனுள்ள தகவல்... பகிர்வுக்கு நன்றி நண்பா...
ReplyDeleteஅனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தலைவா முதல் ஆளா வந்து கருத்து சொல்லுரிங்க.அனைவருக்கும் ரம்ஜான்,விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
ReplyDelete