நம்ம எல்லோருக்கும் தினம் பல ஈமெயில்கள் வரும்.சில மெயில்கள் நமக்கு வருவதாக இருக்கும்.சிலது Group ஈமெயில்லா வரும்.சிலது நம்ம எங்கயாச்சும் நம்ம ஈமெயில் கணக்கை தந்திருப்போம்,அவர்கள் அனுப்பும் Mailing List மூலமா பல ஈமெயில்கள் வரும்.தினம் இப்படி பல ஈமெயில்கள் வருவதால் எந்த ஈமெயில் நமக்கு மட்டும் வந்துள்ளது ,எந்த ஈமெயில்கள் Group ,Mailing List மூலமாக வந்துள்ளது என்று நமக்கு தெரியாது.அதற்கு ஒரு சூப்பர் வசதி தந்துள்ளது ஜிமெயில்.மிக எளியமையாக நிமிடத்தில இதை செய்யலாம். தேவையான வசதியும் கூட.
உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings செல்லுங்கள்
பிறகு Personal level Indicators Enable செய்யுங்கள்.
உங்கள் இன்பாக்ஸ் வந்து பார்த்தால் இதுபோல் >,>> வந்திருக்கும்.
>> உங்களுக்கு மட்டும் வந்த ஈமெயில்.
> குரூப் ஈமெயில் பெரும்பாலும் Forward மெயிலாக இருக்கும்.
ஒன்றும் இல்லை என்றால் Mailing list மூலம் வந்தது.
இனிமேல் உங்களுக்கு வரும் ஈமெயில்களில் எந்த ஈமெயில் உங்களுக்கு மட்டும் வந்தது ,எது Group ,Mailing List மூலம் வந்தது என்று அழகாக பிரித்து படித்து கொள்ளலாம். தேவை இல்லாத Group மற்றும் MailingList மெயில்களை Delete செய்யவும் வசதியாக இருக்கும். மற்றுமொரு நல்ல பதிவில் சந்திப்போம்.
please move nontech posts to some other blog and get into top ten tech tamil blogs.
ReplyDeleteவாழ்த்துக்கள் ..நன்றி பகிர்ந்தமைக்கு :)
ReplyDeletevery useful one....
ReplyDeletethanks !!!
ReplyDeleteநன்றிங்க, நல்ல பயன்பாடுள்ள குறிப்பு!
ReplyDeleteபயனுள்ள தகவல், பகிர்விற்கு நன்றி.
ReplyDelete