3

கூகிள்,பிங் தேடல்கள் - பயனுள்ள தளம்.(Askboth)





நம்ம அதிகமா வலை பக்கம்  தேடலுக்கு  பயன்படுத்துறது  கூகிள்  சேவையதான், இருந்த போதிலும் பிங்,யாஹூன்னு அத  பயன்டுதுறதும்  நிறைய  பேரு  இருக்காங்க. முதல் இடத்தில் கூகிளும் யாஹூ,பிங்  முறையே  அடுத்த  அடுத்த  இடங்களில்  இருந்தது. இப்பொழுது மெதுவாக யாஹூவை  பின்னுக்கு  தள்ளி  விட்டு பிங்  இரண்டாவது  இடத்திற்கு முன்னேறி உள்ளது. மைக்ரோசாப்ட்  பிங்கை  மிக  வேகமாக  தொழில்நுட்பத்தில்   செதுக்கி    வருகிறது.   சில      தேடல்கள் பிங்கில்  நன்றாக  இருக்கிறது  என்று சொல்லுபவர்களும் உண்டு.அதனால் பிங்கின் வளர்ச்சி வரும் காலங்களில்  நன்றாக இருக்கும்  என்று  தெரிகிறது.ஒன்றுக்கு ரெண்டு இடத்துல கேளுங்கப்பான்னு சொல்லுவாங்க  ,அதேபோல் கீழே இருக்கும் லிங்க்கிற்கு சென்று பாருங்கள். நீங்கள் கூகிள்   பிங்     இரண்டு தேடலையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.



                                                  Askboth

                                                 இங்கு கிளிக் செய்யவும்.

இந்த தளம் கூகிள்,பிங் என்று இரண்டு தேடுபொறிகளில் இருந்து உங்களுக்கு செய்திகளை தரும்.சில செய்திகள் கூகுளில் நன்றாக இருக்கும்,சிலது பிங்கில் நன்றாக இருக்கும் என்று நினைபவர்கள் இரண்டு தேடுபொறிகளில் இருந்தும் செய்திகளை பெற்று கொள்ளலாம்.


இன்று மாவீரன் பிரபாகரனுக்கு பிறந்த நாள்,நிறைய பதிவர்கள் அவரை பற்றி எழுதுவார்கள் என்று நினைத்தேன்,யாரும் எழுதாது ஏமாற்றம்  அளிக்கிறது.

Do you like this story?

3 comments

  1. இந்திய தீர்வை இருபது வருடத்திற்கு முன்னர் ஏற்றிருந்தால் முப்பதாயிரம் புலிகள் மாவீரர்கள் என்று மாய்ந்திருக்க வேண்டியதில்லை. கிளிநொச்சி பிடிபட்டதோடு யுத்த நிறுத்தம் அறிவித்திருந்தால் வன்னி மக்கள் இவ்வளவு இழப்புகளையும் அவலங்களையும் சந்ததித்திருக்க வேண்டி வந்திருக்காது.
    அரசியல் சூனியங்களை அறிவு கெட்ட முழு முட்டாள்களை புளுகு புளுகு என்று புளுகி இந்தா பண்ணப் போகிறான் படைக்கப் போகிறான் என்று பிலிம் காட்டி கடைசியில் கண்டது என்ன
    பங்கருக்குள் பாவாடையோடு படுத்துகிடந்த பேடி பிணமானதும் இன்னமும் புலி வாலுகள் அகபட்டதை சுருட்டி கொண்ட பின்னர் அரசாங்கம் அறிவித்த பின் தாமும் பிரபா பிணமானதை அறிவிக்க உள்ளார்கள்.
    இனியாவது அரசியல் பிழைப்பு நடத்தும் நரியர்களை நம்பாது ஒன்றுபட்டு

    ReplyDelete
  2. //கூகிள்,பிங் தேடல்கள் - பயனுள்ள தளம்.(Askboth)//

    மிகவும் பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே,

    //இன்று மாவீரன் பிரபாகரனுக்கு பிறந்த நாள்,நிறைய பதிவர்கள் அவரை பற்றி எழுதுவார்கள் என்று நினைத்தேன்,யாரும் எழுதாது ஏமாற்றம் அளிக்கிறது.//

    தமிழனாக பிறந்தும் தமிழனுக்கு எதுவும் செய்யமுடியவில்லை என்று வெட்கப்பட வேண்டியுள்ளது

    ஒன்றும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
  3. சிங்கையில் நீங்க எங்க நண்பா,

    நானும் சிங்கயிலதான் பணிபுரிகிறேன்

    தொடர்புக்கு:
    simbuthirukkonam@gmail.com
    ph:85335035

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator