17

உங்களது வலைப்பூ பெயர் Animated முறையில் தெரிய


தமிழ் வலை உலகம் ஆரோக்கியமா வளர்ந்து வருகிறது,நிறைய புதிய பதிவர்கள்  வருகிறார்கள், எல்லோருக்கும் தன் வலைப்பூவை அழகாக மற்றவர்களுக்கு  காண்பிக்க  வேண்டும்  என்று  ஆசை இருக்கும்.இந்த பதிவில், நம்முடைய Blogger  Titleலை Animated முறையில் Browse tab யில் எப்படி காண்பிக்க முடியும் என்று பார்போம்.எளிதாக செய்யலாம்


 Design - Edit Html - சென்று   <head>  மேலே,கீழே இருக்குற code யை பேஸ்ட் செய்யவும்.



<script type='text/javascript'>
//<![CDATA[
msg = "Name Of Blog Here - Message Here";
msg = " ....." msg;pos = 0;
function scrollMSG() {
document.title = msg.substring(pos, msg.length) msg.substring(0, pos); pos ++;
if (pos > msg.length) pos = 0
window.setTimeout("scrollMSG()",200);
}
scrollMSG();
//]]>
</script>




மேலே உள்ள Code யில் Name Of Blog Here - Message Here  இங்கு உங்களது வலைப்பூவின் பெயரை போட்டு கொள்ளுங்கள்.உங்களது வலைப்பூ பெயர் Browse tab  யில் Animated முறையில் தெரியும்.







        எனது வலைப்பூவின் முகவரியை உங்களது Browse tabs யில் பாருங்கள்.


Do you like this story?

17 comments

  1. எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்

    ReplyDelete
  2. உடனே நானும் செய்து கொள்கிறேன் நன்றி சகோதரம்..

    ReplyDelete
  3. அர்மை நண்பா,

    கலக்கலா இருக்கு, இதை நான் உங்கள் தளத்திற்கு முதல் தடவை வரும்போதே கேட்க நினைத்திருந்தேன் நீங்களே பதிவிட்டு அசத்திவிட்டீர்கள் சூப்பர்

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை தமிழ்குமார்....

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. சார். செஞ்சு பார்த்தேன். வரலையே.

    ReplyDelete
  6. இந்திரன்03 December, 2010

    சரியாக வரவில்லை

    ReplyDelete
  7. சரியா வரவில்லை நண்பா

    ReplyDelete
  8. தமிழ் உதயம்,இந்திரன் ,குணசீலன் இப்பொழுது இருக்கிற code யை பயன்படுத்திபாருங்கள்.

    ReplyDelete
  9. ம.தி.சுதா ,மாணவன்,வேலன் அனைவருக்கும் நன்றி .

    ReplyDelete
  10. நண்பர் அவர்களே....
    நீங்கள் சொன்ன முறைகளை பின்பற்றி நானும் சேர்த்தேன்.
    வேலை செய்யவில்லை.
    காரணம் என்னவாக இருக்கும்?
    http://abuanu.blogspot.com/

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ^^^^^^^ இந்த code தான் எனக்கு வேலை செய்கிறது.....நீங்கள் எந்த Browser வைத்திருகிறீர்கள் என்று சொல்ல முடியுமா நான் பார்கிறேன்.

    ReplyDelete
  13. நல்ல பயனுள்ள முயற்சி

    ReplyDelete
  14. நீங்க சொன்ன மாரி செஞ்சேன் வரலயே!!!

    ReplyDelete
  15. வரவில்லையே நண்பா

    ReplyDelete
  16. இதையும் கொஞ்சம் படிக்கலாமே


    பள்ளிக்குழந்தைகள் கடத்தல்: சவால்களும், பாடங்களும்!

    http://maattru.blogspot.com/2010/12/blog-post_08.html#more

    ReplyDelete
  17. great post mr. tamil keep it

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator