1

நமக்கு வரும் தேவை இல்லாத Spam ஈமெயில்களை தடுப்பது எப்படி ?????





தினம் நமக்கு நிறைய ஈமெயில்கள் வரும்.....நாம் எங்கயோ, எப்பவோ பதிவு செய்த தளங்களில் இருந்து   தினம்  நிறைய Spam  ஈமெயில்கள் வரலாம். அதனால் தினம் அந்த மெயில்களை Delete  செய்ய  வேண்டும்.  மூன்று   நாள்  நாம்  மெயில்களை  பார்க்கவில்லை  என்றால்  நமது  இன்பாக்ஸ் நிரம்பி வழியும். அப்படி நமக்கு வரும் தேவை இல்லாத மெயில்களை நமது இன்பாக்ஸ்க்கு  வராமல்  எப்படி  தடுக்கலாம்  என்று  இந்த பதிவில் பார்ப்போம்.   நாம்   அதிகம்  பயன்படுத்தும்   ஜிமெயிலில், எப்படி செய்வது என்று பார்ப்போம்.





எந்த ஈமெயில் உங்களுக்கு வர கூடாது என்று நினைகிறீர்களோ அந்த
ஈமெயிலை ஓபன் செய்து Reply பக்கத்தில் உள்ள Arrow(Dropdown) வை கிளிக் செய்யவும்.பிறகு  "Filter message like this "கிளிக் செய்தவுடன்,தனியாக ஒரு விண்டோ ஓபன் ஆகும்.




                             அந்த விண்டோ வந்தவுடன் Next கிளிக் செய்யவும்.



Skip the inbox Or Delete it  இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்து Finish தந்து விடுங்கள்...வேலை முடிந்தது.இனிமேல் உங்களுக்கு இந்த முகவரிலிருந்து ஈமெயில் வராது.நாங்கலாம் பிரச்சனைன்னு வந்தா கடல் மேலே நடந்து போவோம்.

Do you like this story?

1 comment

  1. மிகவும் பயனுள்ள தகவல் நண்பா, நானும் எதிர்பார்த்த ஒன்று அருமை...

    தொடரட்டும் உங்கள் பணி

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator