ஜிமெயில்,ஈமெயில் உலகில் ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணியதற்கு அவர்கள் தரும் சில அருமையான வசதிகளும் தான்.தினம் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு எதாவது ஒரு வசதியை தருகிறார்கள், அப்படி லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பது Google "SNOOZE".


லிங்க் : ( Google snooze)

கூகிள் Chrome பயன்படுத்துபவர்கள் மேலே இருக்கும் லிங்க்கிற்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.பிறகு உங்களது ஜிமெயில் கணக்கில் கீழே படத்தில் தர பட்டுள்ளது போல் உங்களது மெயில்களில் Snooze என்ற Option வந்திருக்கும்.





பயன்பாடு :
நீங்கள் நேரம் இல்லாமல் அவசரமாக சில ஈமெயில்களை படித்துவிட்டு பிறகு Reply செய்து கொள்ளலாம் என்று நினைப்பீங்க,பிறகு மறந்துருவீங்க. இந்த Snooze வசதி மூலமாக உங்களுக்கு தேவையான நேரத்தில் "இந்த மெயில்களுக்கு நான் Reply செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அலெர்ட் வரும்படியாக அமைத்து கொள்ளலாம்..உங்களது கணினியில் Desktop Notification ஆக இந்த அலெர்ட் வரும்.நீங்களும் உங்களது நண்பர்களுக்கு மறக்காமல் தேவையான Reply அனுப்பி விடலாம்.

Do you like this story?

6 comments

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  2. keep it up!!!!!

    senthil,doha

    ReplyDelete
  3. நன்றி மாணவன், மாணிக்கம்,செந்தில்

    ReplyDelete
  4. உபயோகமான பகிர்வு. மிக்க நன்றி.

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator