6

நோக்கியா மொபைல் பயன்படுத்துபவரா நீங்கள் ???


Nokia அலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கும். நோக்கியா  அலைபேசி பற்றி  சில அடிப்படை தகவல்கள் பல பேருக்கு  தெரிந்திருக்க  வாய்ப்புண்டு. ஏனென்றால்  நம்முடைய அலைபேசியை  வாங்கும்போதோ, விற்கும்போதோ  குறிப்பாக Secondhand அலைபேசி வாங்கும்போது இந்த தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கும்.




*#06# - IMEI (International Mobile Equipment Identity) எண்ணை தெரிந்துகொள்ளலாம்.


உங்கள் IMEI எண் தெரிந்தவுடன் கீழே இருக்கும் லிங்க் சென்று உங்களின் IMEI எண் தந்து உங்களின் IMEA எண் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்

Link :  IMEA





XXXXXX   XX      XXXXXX    X

TAC           FAC      SNR          SP


TAC = Type approval code of your nokia Mobile

FAC = Final assembly code of your cellphone

SNR = Serial number of your nokia Phone

SP = Spare




*#0000# - Software Revision பற்றி தெரிந்து கொள்ளலாம்.



*#7780# - Factory settings Restore செய்ய.

*#92702689# or [*#war0anty#] - Serial Number,Month and Year of Manufacture,Phone purchase date,Last repair date,Life timer தெரிந்துகொள்ளலாம்.



Menu > Tools > Settings > Call > Send My Caller ID >'Yes', 'No' - 'NO' தந்துவிட்டால் உங்கள் நம்பர் தெரியாது.(Private number என்று போகும் ).







Do you like this story?

6 comments

  1. பயனுள்ள மொபைல்போன் டிப்ஸ்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  2. ##Menu > Tools > Settings > Call > Send My Caller ID >'Yes', 'No' - 'NO' தந்துவிட்டால் உங்கள் நம்பர் தெரியாது.(Private number என்று போகும் )## - இந்த வசதி இந்திய நிறுவனங்களுக்கு கிடையாது என நினைகிறேன். சரியா? என் கைபேசியிலும் என் நண்பர்கள் கைபேசியிலும் நான் முயற்சி செய்து இருக்கேன். ஆனால் இல்லை. இங்கிலாந்தில் என்னால் இந்த சேவையை எனது கைபேசியில் பயன்படுத்த முடிந்தது.

    ReplyDelete
  3. Anonymous05 May, 2011

    நல்ல தகவல் பாஸ்..

    ReplyDelete
  4. @bigilu
    நானும் சிங்கப்பூரில் முயற்சி செய்து பார்த்தேன் வேலை செய்கிறது.

    ReplyDelete
  5. NOKIA நானும் வைத்திருக்கிறேன்.. மாடல் தெரியவில்லை.. தமிழில் ஏதாவது text வந்தால் படிக்க முடிகிறது.. ஆனால் எழுத முடியவில்லை.. என்ன செய்ய வேண்டும் (ரூ1500 வாங்கிய சாம்சங்கில் எழுத முடியும் போது ரூ 4000./ கொடுத்து வாங்கிய நோக்கியவில் தமிழில் எழுத முடியவில்லையே.. ஏதாவது வழியுண்டா....?
    பத்ரிநாத்

    ReplyDelete
  6. நானும் சிங்கப்பூரில் முயற்சி செய்து பார்த்தேன்
    ஆனால் வேலை செய்யவில்லை

    ReplyDelete

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator