சில மாதங்களுக்கு முன், கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ஸ்மித் அவரது பதவியில் இருந்து விலகி, கூகுளின் நிறுவனர்களின் ஒருவரான, லேரி பேஜ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப்போவதாக எழுதி இருந்தது, இந்த வாரம் நிகழ்ந்து விட்டது. லேரி பேஜின் உடனடி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, 'தனது முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி, வேதாளத்தைத் தூக்கி முதுகில் சுமந்த’ கதைகள்தான் நினைவுக்கு வருகிறது. 

Read more »




InternetExplorer 9 புதிதாக வெளிவந்துள்ளது.அடுத்து அடுத்து புதிதாக Version வெளிவர காரணம், பழைய  versionயில் உள்ள குறைகளை மேம்படுத்தி, அடுத்த Versionயில் வெளியிடுவார்கள்.அதே போல IE9 யில் இருக்கும் ஒரு புதிய பயனுள்ள வசதி நாம் ஒரு வலைதளத்திற்கு சென்றால் அந்த வலைத்தளம் எவ்வளவு பாதுகாப்பானது என்று தெரிந்துகொள்ள IE9 யில் முடியும்.SmartScreen Filter மூலமாக இதனை IE9யில் தெரிந்துகொள்ளலாம். எப்படி என்று பாப்போம்.

Read more »



நாம் ஜிமெயில் பயன்படுத்தும்போது நமக்கு வரும் ஈமெயில் முகவரிகள், அல்லது நாம் அனுப்பும் ஈமெயில் முகவரிகள் ,தானாகவே நம்முடைய "Addressbook"கில் பதிவாகிவிடும் .நமக்கு தேவையான முகவரிகள் பதிவானால் நமக்கு நல்லது தான்,ஆனால் நமக்கு தேவை இல்லாத முகவரிகள் நம்முடைய Address bookகில் பதிவாகி நிறைய நமக்கு தேவை இல்லாத Contacts வந்து Contacts Listயை நிரப்பி விடும் .இப்படி இல்லாமல் நமக்கு தேவையான முகவரி மட்டும் நாம் Save செய்து கொள்ளும் வசதியை ஜிமெயில் வழங்கி உள்ளது... ரொம்ப எளிது...கீழே உள்ளது போல செய்யுங்கள்.

Read more »



கீழே இருக்கும் தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.கண்டிப்பாக நமக்கோ நமக்கு தெரிந்தவர்களுக்கோ சில சமயங்களில் தேவையாக இருக்கலாம் .உங்களால் முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.ஒரே ஒரு நபர் இதனால் பயன்பட்டாலும் கூட நமக்கு நிறைவாய் இருக்கும்.இந்த செய்திகள் தேவையானவரை சென்று அடைந்தால் நமக்கு பெரிய மகிழ்ச்சி தான்.

Read more »

"உலக கோப்பையை கையில்    ஏந்த தயாராக   இருங்க சச்சின்" -   நான் வெள்ளிக்கிழமை        எழுதுன    பதிவு    தலைப்பு     இது.....    இதோ நம்ம சச்சின் கையில   உலககோப்பை.   இதற்காகதான்     ஒவ்வொரு இந்தியனும் 28 ஆண்டுகள்  காத்திருந்தனர். தோனி அடித்த  அந்த சிக்ஸர் .......உண்மைலேயே   அது "இமாலய        சிக்ஸர்" தான். "Well   done  Dhoni and Boys"














1983 --- 2011 இந்த இரண்டு ஆண்டுகளும் ஒரே மாதிரியான நாட்குறிப்பை  பெற்றுள்ளது   என்பது ஆச்சரியமான ஓற்றுமை. 

Feeds

Blogger Widgets
free web site traffic and promotion
More than a Blog Aggregator